திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

TVK Vijay Files Nomination in Trichy East constituency : வருகிற சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடும் விஜய் அந்த வகையில் ,திருச்சு கிழக்கு தொகுதியில் வேட்புமனுக்கு தாக்கல் செய்தார்.
TVK Vijay Files Nomination in Trichy East constituency
TVK Vijay Files Nomination in Trichy East constituency
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

TVK Vijay Files Nomination in Trichy East constituency : 2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.வருகிற சட்டமன்ற தேர்தலானது 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் விஜய் .

இரண்டு தொகுதிகளிலும் போட்டி

சட்டமன்ற தேர்தலில் தமிழாக்கி வெற்றி கழகம் சார்பில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதியிலும் போட்டியிடுகிறார் விஜய் .

ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்த நிலையில் ,இன்று திருச்சியிலும் தாக்கல் செய்தார்

திருச்சி கிழக்கு தொகுதியில் இவரை எதிர்த்து , இனிகோ இருதயராஜ் திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க :TN Election 2026 : மனுத்தாக்கலுக்கு இரண்டே நாட்கள் : ”பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி” : காரணம் இதுதான்!

பிரச்சார பரப்புரை

திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்தபிறகு அப்பகுதியில் பிரச்சார பரப்புரையில் ஈடுபட்டு மக்களிடையே உரையாடினார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in