2026 தேர்தல் : வாக்காளர்களின் கவனத்திற்கு! : 12 மாற்று ஆவணங்களை வாக்களிக்க எடுத்து செல்லலாம், தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்அடையாள அட்டை மட்டுமின்றி சில முக்கிய ஆவணங்களையும் வாக்கு செலுத்த எடுத்து செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Voters can bring 12 alternative documents to their attention, Election Commission announces
Voters can bring 12 alternative documents to their attention, Election Commission announcesgoogle
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் , வாக்காளர்கள் வாக்களிக்க சில முக்கிய ஆவணங்கள் முதன்மையானதாக கருதப்படுகிறது.

தேர்தல் ஆணையும் அறிவித்துள்ள மாற்று ஆவணங்கள்

சில காரணங்களால் வாக்காளர் அடையாள அட்டையானது சிலருக்கு கிடைக்காமல் போயிருக்கலாம் , இந்த நிலையில் தேர்தல் ஆணையானமானது வாக்களிக்க சில முக்கிய ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது,

அதன்படி இந்த ஆவணங்களை பயன்படுத்து நீங்கள் வாக்கு செலுத்தலாம் என்று அறிவுறித்தியுள்ளது.

வாக்களிக்க தேவையான 12 மாற்று ஆவணங்கள்

வக்களே அடையாள ஆட்டை இல்லாமல் இருப்பினும் உங்களால் வாக்கு செலுத்த முடியும் , அந்த நிலையில் 12 ம்மாற்று ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை

பான் கார்டு

ஓட்டுநர் உரிமம்

இந்தியர் கடவுச்சீட்டு,

வங்கி / அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்

தேசிய மக்கள்தொகை பதிவு திட்டத்தின் கீழ் ஆர்ஜிஐ வழங்கிய ஸ்மார்ட் அட்டை

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அட்டை (நூறு நாள் வேலை அட்டை )

போன்ற இந்த ஆவணங்களை நீங்கள் வாக்களிக்க எடுத்து செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சில ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது

தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதாரக் காப்பீட்டு அட்டை

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் / சட்டப்பேரவை உறுப்பினர்கள்/

சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையாள அட்டை

ஆகியவற்றையும் நீங்கள் எடுத்து செல்லலாம் என்று தெரிவித்துள்ளது.

எனவே நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக எடுத்தி சென்று வாக்களிக்கலாம் என்று தேர்தல் அணையம் அறிவித்துள்ளது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in