காமன்வெல்த் போட்டி, 4 இடத்தை பிடித்து இந்தியா சாதனை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வந்தகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 39 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது.
இந்த நிலையில்பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பெற்ரு இந்தியா சாதனை பெற்றுள்ளது .இந்த இந்தியாவின் வெற்றியில் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.
வெற்றி பட்டியல் விவரம்
இந்த போட்டிகளை நடத்திய ஸ்காட்லாந்து 13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது ,
68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும்,
18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து கனடா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் சாதனை
குறிப்பாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து முடிந்த காமன்வெத் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி.
தமிழக அரசு சார்பில் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் புதிய சாதனைகளைப் படைத்து, தற்போது சர்வதேச அரங்கில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார், இவரின் இந்த வெற்றியை பாராட்டி தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையானது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
ஒரே நாளில் 16 பதக்கம் பெற்று இந்தியா சாதனை
நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் ஓரே நாளில் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 23 பதக்கங்களை பெற்று சாதனை பெற்றிருந்தது ,
அதில் ராபாய் சானு (பளு தூக்குதல்), ஷர்மிளா தன்கர் (பாரா குண்டு எறிதல்), திலீப் கவிட் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), அஸ்மிதா டே, ஹர்ஷ் சிங் (ஜூடோ) ஆகியோர் தங்கம் வென்று இந்தியாவின் வெற்றிக்கு தங்களில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தனர்.
=======================