ஹோர்முஸ் ஜலசந்தியை மீட்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள் உலக நாடுகளுக்கு டிரம்ப் வேண்டுகோள்

Donald Trump on Iran War : உலகின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் மூடப்பட்டுள்ளதால் உலக நாடுகளை அனைத்தும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
Donald Trump urges world nations to send warships to protect Strait of Hormuz
Donald Trump urges world nations to send warships to protect Strait of HormuzSource : Truth Social
1 min read

நீடித்து வரும் ஈரான் இஸ்ரேல் போர்

Donald Trump on Iran War : தொடரும் ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போரால் மத்திய கிழக்கு நடுகல் மற்றும் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது .இந்த நிலையில் ஈரான் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் உலக நாடுக்ளில் கச்ச எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பானது ஏற்பட்டிருக்கும் நிலையில் எரிபொருட்களுக்கான பாதிப்பு பெரிதளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளை அனைத்தும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது

ஈரானால் முடக்கப்படும் அபாயத்தில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைக்கவும், பாதுகாக்கவும் அமெரிக்காவுடன் இணைந்து பல நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும்

தற்போது ஈரானின் ராணுவத் திறன் 100% அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப் பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது 2 ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது செயல்படகும் எனவே உலக நாடுகள் மட்டுமல்லாது

சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இதில் ஒத்துழைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in