ஈரான்-அமெரிக்கா போர் ஒப்பந்தம் ரத்து: பரஸ்பரம் தாக்குதல், வளைகுடா நாடுகளில் பதற்றம் : கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு :

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
 Iran-US agreement scrapped; crude oil prices rise.
Iran-US agreement scrapped; crude oil prices rise.google
1 min read

ஈரான் அமெரிக்க இடையேயான ஒப்பந்தம் ரத்து

100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போர் ஒப்ப்ந்தம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கையெழுத்தான நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப் அறிவித்துள்ளார்

இக்கட்டான நிலையில் ஈரான்

ஈரானிஞ் உட்சபட்ச தலைவர் காமெனியின் இறுதி சடங்கு ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க , மறுபுறம் அமெரிக்காவின் தாக்குதலை சந்தித்து வருகிறது ஈரான் , ஈரானின் 80 தளங்களை அமெரிக்க குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது

அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்

அமெரிக்காவின் தொடர் தாக்குதலை தொடர்ந்து , ஈரான் கத்தார் பஹ்ரைனில் உள்ள 85 அமெரிக்க தளங்களை தாக்கி வருகிறது ஈரான் , இதனால மீண்டும் வளைகுட நாடுகளில் பதற்றமான சூழ்நிலையானது நிலவி வருகிறது

அமைதி ஒப்பந்தம் ரத்து , ஏகிறிய கச்சா எண்ணெய் விலை

ஈரான் அமெரிக்க இடையே போர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை 3 மடங்கு உயர்துள்ளது

ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது தாக்குதல்

இந்நிலையில், ஜூலை 7 அன்று இரு நாடுகளும் மீண்டும் தாக்குதலை தொடங்கின. ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மார்ஷல் தீவு, சவுதி அரேபியா மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

நாடு திருப்பிய ஈரான் அதிபர்

முந்தைய ஒப்பந்தத்தின் படி தீர்மானிக்கிற வழித்தடங்களில் மட்டும் தான் கப்பல்கள் செல்லவேண்டும், இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி இருப்பதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஈராக் சென்றிருந்த ஈரான் அதிபர் சூத் பெசெஷ்கியான் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

மேற்காசிய நாடுகளில் மீண்டும் பதற்றநிலை

போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ,மீண்டும் மேற்காசிய நாடுகளில் போர் பதற்ற சூழலானது நிலவியுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை ஈரான் தாக்கி வருகிறது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in