

ஏஐ- யால் எந்த பாதிப்பும் இல்லை :
உலகின் இருக்க கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு கண்டுபிடுப்புகளால் உலகம் முழுவதும் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் வேலை வாய்ப்பு பறிபோவதும் தொடர்கதையாக உள்ளது ,
அதே போல ஏ ஐ தொழில்நுட்பம் குறித்து மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் சமீபத்தில் பேசுகையில் ஏ ஐ தொழில்நுட்பத்தால் எந்த ஒரு வேலைவாய்ப்பும் பறிபோவது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
டிகிரி கட்டாயமில்லை திறமைக்கு தான் மதிப்பு :
இது குறித்து அவர் பேசுகையில் டிகிரி என்பது ஒரு காகிதம் தான் அதில் நீங்கள் திறமையையும் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விசியங்களை கற்றுக்கொள்ளாமல் போய்விட்டாள் அது உங்களின் எதிர் காலத்துக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும் என அவர் கூறியிருந்தார் .
அதே போல அவர் அவரது உரையில் உங்களுக்கு பட்ட படிப்பை தவிர்த்து அதாவது டிகிரியை தவிர்த்து உங்களின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் வேலையை எவராலும் பறிக்க முடியாது என அவர் .
உலகத்திற்கு இது ஒரு கடினமான காலம் :
உலகத்தில் இருக்க கூடிய மக்களுக்கு இது ஒரு கடினமான காலம் எனவும் வேலைவாய்ப்புகல் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்
இந்த இடைக்கால மாற்றம் எந்தவித வலியும் இன்றி இருக்கும் என்று ஜக்கர்பெர்க் எதிர்பார்க்கவில்லை. "தானியங்கிமுறை, பணியாளர்களின் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளும் வேகத்தை விட விரைவாக வளர்ச்சி அடைந்தால், வேலை இழப்புகள் சமூகத்திற்கு ஒரு 'கடினமான காலத்தை' உருவாக்கக்கூடும்," என்று அவர் கூறினார்.
எனவே, அரசாங்கங்களும் வணிகங்களும் தானியங்கிமுறையால் பாதிக்கப்படாத தொழில்களுக்கு மக்களைத் தயார்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
ஏ.ஐ மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அவர் :
பாரம்பரியக் கல்வி முறை இளைஞர்களை வேலை உலகிற்குச் சரியான முறையில் தயார்படுத்துகிறதா என்ற பெரிய கேள்வியோடும் தொடர்புடையது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட ஜக்கர்பெர்க், கல்லூரிப் பட்டம் என்பது அதன் நிதிச் சுமைக்கு ஏற்ப உண்மையில் மதிப்புமிக்கதா, குறிப்பாகக் பட்டதாரிகளுக்குக் கிடைக்கும் வேலைகளுக்கு அது அவர்களைத் தயார்படுத்தாத போது அது தேவையா என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு தியோ வான் நடத்திய 'திஸ் பாஸ்ட் வீக்எண்ட்' போட்காஸ்ட்டில் பேசிய ஜக்கர்பெர்க், "கல்லூரி என்பது வெறும் சமூக அனுபவமாக மட்டும் இருந்து, அதில் நீங்கள் எந்தவிதக் கடனுமின்றித் தொடங்கினால் அது வேறு விஷயம்.
ஆனால், அது உங்களுக்குத் தேவையான வேலைகளுக்கு உங்களைத் தயார்படுத்தாமல், நீங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் வாழ்க்கையைத் தொடங்குவது நல்லதல்ல" என்று அவர் கூறினார்.