டிரம்புக்கு புதிய சிக்கல்! அமெரிக்க வீரர்களுக்கு பரிசுத் தொகை நிர்ணயித்த ஈரான்.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டு வீரர்களின் தலையை எடுப்பவர்களுக்கு மிக பெரிய பரிசு வழங்கப்படும் என ஈரான் அரசு அறிவிப்பு...
New Trouble for Trump!!! Reward Announced for U.S. Soldiers... What's the Background Behind It?
New Trouble for Trump!!! Reward Announced for U.S. Soldiers... What's the Background Behind It?Ai Generated
1 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா மோதல்:

1979-ஆம் ஆண்டு ஈரான் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. ஈரானின் அணு திட்டம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், மத்திய கிழக்கில் செல்வாக்கிற்கான போட்டி மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த போரானது உச்சத்தை தோட்ட நிலையில் ஈரான் உயரிய தலைவர் அலி காமேனி உள்ளிட்ட உயர்மட்ட அர்ஷியல் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

வீரர்களை கொல்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு :

ஈரான் அரசு சமீபத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது அது என்னவென்றால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இஸ்ரேல் ராணுவ வீரர்களை கொள்பவர்களுக்கு சுமார் அமெரிக்கா மதிப்பில் டாலர் வழங்கப்டும் எனவும் அது நேரடியாக அவர்களிடமே வழங்க அரசு தீட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

Trump-ற்கு சிக்கல் மேலும் அதிகரிப்பு :

இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த திட்டம் சற்று கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அமெரிக்கா ராணுவ வட்டாரங்கள் இந்த அறிவிப்பெல்லாம் அவர்கலின் தாக்குதல் வேகத்தை குறைக்காது எனவும் அவர்களின் தாக்குதல் நடவடிக்கை பாதிக்காது எனவும் தெரிவித்திருக்கின்றனர்

ராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) வெளியிட்டுள்ள அறிக்கையில் :

பொதுமக்களிடம் இருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வீரர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது எனவும் அதுமட்டுமல்லாமல்

அமெரிக்க வீரர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அரசிடம் வழங்கினால், அதன் உண்மையான விலையை விட 2 மடங்கு அதிக விலை கொடுக்கப்படும் என்றும், பழைய ஆயுதத்துக்கு பதில் புதிய ஆயுதம் அவர்களுக்குத் தரப்பட்டு, பழைய ஆயுதம் அருங்காட்சியகத்தில் (Museum) வைத்து பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in