Coolie Movie Public Review : கூலி விமர்சனம் - மக்கள் கருத்து

Coolie Movie FDFS Public Review in Tamil : ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் எப்படி இருக்கு? மக்களிடம் கேட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

Coolie Movie FDFS Public Review in Tamil : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறது.

மேலும் படிக்க : உலகம் முழுவதும் ‘கூலி’ ரிலீஸ் : கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

கூலி திரைப்படம் எப்படி இருக்கு? மக்களிடம் கேட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

logo
Thamizh Alai
www.thamizhalai.in