ஆரம்பமாகிறது ஐபிஎல் 2026 : தொடரின் முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியீடு!

IPL 2026 Schedule Announcement in Tamil : டி20 உலக கோப்பை தொடர்ந்து நிறைவடைந்ததை அடுத்து ஐபிஎல் 2026 தொடரின் முதற்கட்ட போட்டிக்கான அட்டவணை வெளியிடபட்டுள்ளது
IPL 2026 Schedule Announcement for the first T20 matches of TATA IPL 2026, to be played from March 28 to April 12, 2026
IPL 2026 Schedule Announcement for the first T20 matches of TATA IPL 2026, to be played from March 28 to April 12, 2026google
1 min read

ஐபிஎல் அட்டவணை வெளியீடு

IPL 2026 Schedule Announcement in Tamil : இதுவரை 18 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 19 ஆவது சீசன் இந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ௧௫ தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அட்டவணை வெளியிடப்பட்டியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிச்சியயை அளித்திருக்கிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி வரும் 28 ஆம் தேதி பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

கூடுதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு

கடந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் நடப்பு சீசனில் கூடுதலாக 10 போட்டிகள் என மொத்தம் 84 போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் வெற்றியை தன் வசப்படுத்திய இந்தியா

இந்திய அணி 2007-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்​.எஸ்​.தோனி தலை​மையி​லான இந்​திய அணி வெற்றியை கைப்பற்றியிருந்தது

அதனை தொடர்ந்து 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலை​மையி​லான இந்​திய அணி கோப்​பையை வென்று அசத்​தி​யது.

மேலும் படிக்க : தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி : இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

இந்த வரிசை​யில் தற்​போது 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்​பைத் தொடரில் சூர்​யகுமார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in