Vice President Election 2025 Date : துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், என்டிஏ வேட்பாளராக சி. பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவுகிறது.
Edappadi Palanisamy on TN Election 2026 : தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - திமுக இடையே தான் நேரடி போட்டி, இதில் தங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.